நீட் தேர்வு - கருணை மதிப்பெண் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

நீட் தேர்வு - கருணை மதிப்பெண் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

நீட் தேர்வில் வினாத்தாள் குளறுபடி காரணமாக 196 கருணை மதிப்பெண் வழங்குவதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  சிபிஎஸ்இ தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Post Navi

Post a Comment

0 Comments