பொய்யான பாலியல் குற்றச்சாட்டு - ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!
திருவண்ணாமலையில் பொய்யான பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு தாக்கப்பட்ட கணித ஆசிரியருக்கு ஆதரவாகவும் தாக்கப்பட்ட சமூக விரோதிகளை கைது செய்யக் கோரியும் திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு நேற்று நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்வு
0 Comments
Thanks for your comment