சிறப்பு ஆசிரியர்களுக்கு பிற மாநிலம் போல் ஊதியம் வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு!

சிறப்பு ஆசிரியர்களுக்கு பிற மாநிலம் போல் ஊதியம் வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு!

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கு பிற மாநிலம் போல் ஊதியம் கோரி மனு அளிக்கப்பட்டது. மனுவை பரிசீலித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது
Post Navi

Post a Comment

0 Comments