இன்று மாணவர்கள் சேர்க்கைக்காக தொடக்கப்பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு

இன்று மாணவர்கள் சேர்க்கைக்காக தொடக்கப்பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு

விஜயதசமி விடுமுறை நாளான இன்று பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு, மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இன்று பள்ளிகளை திறந்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
Post Navi

Post a Comment

0 Comments