Flash News : 04.10.2018 அன்று நடைபெறும் JACTTO GEO போராட்டத்திற்கு தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதி இல்லை - தலைமை செயலர் உத்தரவு!



04.10.2018 JACTTO GEO STRIKE - அன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  CASUAL LEAVE வழங்கக்கூடாது - விடுப்பு எடுப்பவர்களுக்கு " No Work No Pay " ஒரு நாள் ஊதிய பிடித்தம் செய்ய தலைமை செயலர் உத்தரவு.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post