ஒரே நாளில் பிஎட் மற்றும் டெட் தேர்வு



ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு, ஜூன், 8 மற்றும் 9ம் தேதிகளில் நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் பி.எட்., தேர்வும் நடைபெற உள்ளது. பி.எட்., இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் தகுதி தேர்வை எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post