tnpsc current affairs and gk daily 31-1-2020

tnpsc current affairs and gk daily 31-1-2020

tnpsc group 1, group-2, group-4 exam current affairs and gk in tamil


6. அமெரிக்காவில் உள்ள முன்னணி ஐடி நிறுவனமான ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக(சிஇஓ) இந்திய வம்சாவளியை சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.


5. 2019-20 ம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக இருந்தது.

4. இந்திய ஜிடிபி 6-6.5% ஆக இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கை ப்.,1 ம் தேதி துவங்கும் 2020-21 ம் நிதியாண்டில் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 6 முதல் 6.5 சதவீதமாக இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் வுஹான் நகரில் சிக்கி தவிக்கும் வுஹான் நகரில் சிக்கி தவிக்கும் 400 இந்தியர்களை அழைத்து வர ஏர் இந்தியாவின் போயிங் 747 ஜம்போ விமானம் டில்லியிலிருந்து கிளம்பி சென்றது. அந்த விமானம் மும்பையில் இருந்து கிளம்பி டில்லி சென்றது. அங்கு, சுகாதாரத்துறை அமைச்சகம் வழங்கிய நாளை (பிப்.,1) அதிகாலை 2 மணியளவில் டில்லி திரும்பும் அவர்கள், டில்லி மற்றும் மனேசர் பகுதியில் தனியாக வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளனர். இந்தியர்களை அழைத்து வர மற்றொரு சிறப்பு விமானம் நாளை சீனா செல்ல உள்ளதாக ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளனர்.
2.முதலீடுகள் குறைந்ததாலேயே பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட காரணம் என பொருளாதார தலைமை ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

1.டில்லி சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும் என பாக்., அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு, அவர் இந்தியாவின் பிரதமர் என்றும், பயங்கரவாதிகளின் தலையீட்டை பொறுத்துக்கொள்ள மாட்டோம் எனவும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
Post Navi

Post a Comment

0 Comments