Mar 5, 2018

REMO RK

மதுரை காமராஜர் பல்கலையில் பணி

வேலைவாய்ப்பு : மதுரை காமராஜர் பல்கலையில் பணி | Placement : Work at Madurai Kamaraj University



மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை : திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆராய்ச்சியாளர், ஃபீல்டு இன்வெஸ்டிகேட்டர், டைப்பிஸ்ட்

கல்வித் தகுதி : பி.ஜி. (மாஸ் கம்யூனிகேஷன் & ஜர்னலிசம்)

தேர்வு முறை : கல்வித் தகுதி அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடைபெறும்.

ஊதியம் : திட்ட ஒருங்கிணைப்பாளர் - ரூ.25, 000 / -

ஆராய்ச்சியாளர் - ரூ .20, 000 /-

ஃபீல்டு இன்வெஸ்டிகேட்டர் - ரூ .10,000 /-

டைப்பிஸ்ட் - ரூ .8,000 /-

விண்ணப்பிக்க கடைசித் தேதி : 15.03.2018

மேலும் விவரங்களுக்கு http://mkuniversity.org/direct/notification2018/NCWNotification.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

REMO RK

About REMO RK -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

Thanks for your comment