Facebook ல் மொபைல் ரீசார்ஜ் வசதி

Facebook ல் மொபைல் ரீசார்ஜ் வசதி


தங்கள் பயனாளர்களுக்கு மொபைல் ரீசார்ஜ் வசதியை அறிமுகம் செய்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். ரீசார்ஜ் செய்வதற்காக பலப்பல செயலிகளைத் தங்கள் பயனாளர்கள் உபயோகிப்பதை அறிந்த ஃபேஸ்புக், 
அதை எளிதாக்க இந்த வசதியை உருவாக்கியுள்ளது. கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் நாம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாமாம். இது பாதுகாப்பானது என்றும் ஃபேஸ்புக் கூறியுள்ளது.
Post Navi

Post a Comment

0 Comments