கூடங்குளம் அணுமின் நிலையத்தில் டெக்னீசியன், உதவியாளர் வேலை



திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள 2018-2019-ஆம் ஆண்டிற்கான 179 "குரூப்-பி" பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மொத்த காலியிடங்கள்: 179
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
117 STIPENDIARY TRAINEE / TECHNICIAN- “B”
பணி: Plant Operator - 42
பணி: Electrician - 20
பணி: Electronic Mechanic - 03
பணி: Instrument Mechanic - 11
பணி: Fitter - 31
பணி: Turner - 02
பணி: Machinist - 02
பணி: Welder - 03
பணி: Draughtsman (Mechanical) - 02 
தகுதி: பத்தாம் வகுப்பு, +2 தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
62 STIPENDIARY TRAINEES / SCIENTIFIC ASSISTANT ‘B’
பணி: Mechanical Engineering - 22
பணி: Electrical Engineering - 12
பணி: Chemical Engineering - 08
பணி: Electronics Engineering - 05
பணி: Instrumentation Engineering - 02
பணி: Computer Science - 01
பணி: Civil Engineering - 02
தகுதி: பொறியில் துறையில் சம்மந்தப்பட்ட துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: B.Sc. Physics - 08
பணி: B.Sc. Chemistry - 02
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Manager (HRM), HR Section, Kudankulam Nuclear Power Project, Kudankulam PO, Radhapuram Taluk, Tirunelveli District, Tamilnadu – 627 106
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.05.2018
மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/Advt_18apr2018_01_In_English.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post