EMIS Latest News - மாணவர்களின் மொத்த சேர்க்கையினை வகுப்பு வாரியாக முதல் பக்கத்தில் பதிவு செய்யவும்


சுற்றறிக்கை

EMIS ல் மாணவ மாணவிகளின் பெயரை உள்ளீடு செய்வதற்கு முன் 2018-19 கல்வி ஆண்டுக்கான வகுப்பு வாரியான மாணவ மாணவிகளின் மொத்த சேர்க்கையை EMIS Page ன் முகப்பில் தோன்றும் பக்கத்தில் உள்ளீடு செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்கிறார்கள்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post