அன்பான ஆசிரியர்களே !. உங்களுடைய படைப்புகளை பின்வரும் இமெயில் முகவரிக்கு அனுப்பி எல்லா மாணவர்களுக்கும் சென்றடைய உதவுவீர் rktuitioncentre@gmail.com

Sep 20, 2018

REMO RK

நுழைவு தேர்வுக்கு 229 இலவச பயிற்சி மையம்

நுழைவு தேர்வுக்கு 229 இலவச பயிற்சி மையம்


மத்திய அரசின், நீட் மற்றும், ஜே.இ.இ., நுழைவு தேர்வுகளுக்கு, தமிழகத்தில், 229 இலவச பயிற்சி மையங்களை, மத்திய அரசு அமைத்துஉள்ளது.
பிளஸ் 2 மாணவர்கள்..டி., என்ற,உயர் தொழில்நுட்ப கல்விநிறுவனங்களில் சேரஜே...,நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்இதுவரைசி.பி.எஸ்..,வழியாகஜே..., பிரதான தேர்வுநடத்தப்பட்டதுஇந்த ஆண்டு முதல்,என்.டி.., என்றதேசிய தேர்வுமுகமை சார்பில் நடத்தப்பட உள்ளது.
கடந்த கல்வி ஆண்டு வரைஎழுத்துமற்றும், &'ஆன்லைன்&' எனஇரண்டுமுறைகளில் தேர்வுகள் நடந்தனஇந்த ஆண்டுஆன்லைனில் மட்டுமேநடத்தப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.மேலும்ஆண்டுக்குஇரண்டு முறைதேர்வு நடத்தப்படுகிறதுமுதல் கட்ட ஆன்லைன் தேர்வு, 2019 ஜனவரியில்நடக்க உள்ளதுஅதற்கான விண்ணப்ப பதிவுசெப்., 1ல் துவங்கியதுவரும், 30ம்தேதி முடிகிறது.இந்த தேர்வில்அதிக மதிப்பெண்ணில் தேர்ச்சி பெறுவதற்கு,மாணவர்கள்சிறப்பு பயிற்சி பெற வேண்டியுள்ளது.
பல தனியார் பள்ளிகள்சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றன.தனியார்மையங்களிலும்சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறதுஇதற்குஅதிக கட்டணம்என்பதால்பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள்நுழைவுதேர்வுகளுக்கு பயிற்சி பெற முடியாத நிலை ஏற்பட்டது.எனவேமத்தியஅரசின் சார்பில்இலவச பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளனநாடுமுழுவதும், 622 மாவட்டங்களில், 3,046 இலவச பயிற்சி மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில், 2.72 லட்சம் பேர்ஒரே நேரத்தில் பயிற்சி பெறும் வகையில்கணினிவசதிகள் செய்யப்பட்டுள்ளன.தமிழகத்தில், 32 மாவட்டங்களிலும், 229 இலவசபயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, 34 ஆயிரம் கணினிகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளனமேலும்மத்திய அரசின்என்.டி.., இணையதளத்தில்,நுழைவு தேர்வு பயிற்சிக்கான, &'வீடியோ&' பாடங்கள்பதிவேற்றம்செய்யப்பட்டுள்ளன.
கணிதம்இயற்பியல்வேதியியல் மற்றும் உயிரியல் ஆகியவற்றில்..டி.,பேராசிரியர்கள் மற்றும் இந்திய அறிவியல் நிறுவன உயர் கல்விபேராசிரியர்கள் நடத்தியுள்ள பாடங்கள்வீடியோ பதிவாக இடம்பெற்றுள்ளனஇந்த பாடங்களைஎன்.டி..,வின், www.nta.ac.in/LecturesContent என்றஇணையதள இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்

REMO RK

About REMO RK -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

Thanks for your comment