தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் அனைவருக்கும் முக்கிய செய்தி.
# கனமழை காரணமாக ,தினசரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும்.
#அனைவரும் மாணவர் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
#பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் சுத்தமாகவும்,சுகாதாரமாகவும் வைத்திட வேண்டும்.
# பள்ளி வளாகம், மழை பெய்து வரும் காலங்களில் தேங்கும் நிலை ஏற்படின், உடன் உரிய முறையில் நடவடிக்கை மேற்கொண்டு பாது காப்பு வசதியை உறுதி செய்ய வேண்டும்.
#மாவட்ட ஆட்சியர் அவர்களின் , விடுமுறை அறிவிப்பு செய்தால் உடன் உரிய முறையில் தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொண்டு பள்ளிக்கு விடுமுறை அளித்து விட வேண்டும்.
அதே சமயம் சார்ந்த நிகழ்வுகளைப் பார்த்து, தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் அனைவருக்கும் பள்ளி சென்று அங்கிருந் து தான் விடுமுறை அறிவிப்பு செய்தி சொல்லணும். மாணவர் வந்திருந்தால் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
#பள்ளி வேலை நாளன்று மாணவர் பாதுகாப்பில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
0 Comments
Thanks for your comment