DIKSHA APP - புதிய update -ல் மாணவர்கள் பெயர் வாரியாக அனைத்து பாடங்களுக்கும் மதிப்பீடு செய்து FA (b) Mark sheet Record Maintenance செய்வது எப்படி ?
DIKSHA APP புதிய updateல் மாணவர்கள் செய்யும் மதிப்பீட்டு செயலை பதிவு செய்வது எப்படி - புதிய வசிதி அறிமுகம் 20.08.2018 அன்று வெளிவந்துள்ள DIKSHA APPபுதிய update ல் ஓர் மாணவர் அல்லது குழந்தை செய்யும் மதிப்பீட்டு செயலை பதிவு ஆசிரியர் அல்லது பெற்றோர் TRACK செய்து பதிவு செய்வது வசதி அறிமுகம் செய்யயப்பட்டுள்ளது.
0 Comments
Thanks for your comment