tnpsc current affairs and gk daily 1--2020

tnpsc group 1, group-2, group-4 exam current affairs and gk in tamil

5. பட்ஜெட் 2020ல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் :
* 100 மாவட்டங்களில் குடிநீர் வசதியில் கவனம்
* 20 லட்சம் விவசாயிகளுக்க சோலார் பம்புகள் அமைத்து தரும் திட்டம்
* விவசாயிகளுக்கு வசதிக்காக வேளாண் பொருட்களை ஏற்றிச் செல்ல கிஷான் ரயில் சேவையை இந்திய ரயில்வே துவங்க உள்ளது.

* வேளாண் விளை பொருட்களுக்கு கிரிஷி உதான் திட்டம்
* 2020 ல் ரூ.15 லட்சம் கோடி விவசாய கடன் இலக்கு
* மீன் உற்பத்தியை 200 லட்சம் டன்னாக உயர்த்த திட்டம்
* விவசாயம் மற்றும் நீர்பாசனத்திற்கு ரூ.2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு
* ஜல் ஜீவன் திட்டத்திற்கு 2020-21 ல் ரூ.11,500 கோடி ஒதுக்கீடு
* தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.12,300 கோடி ஒதுக்கீடு
* சுகாதாரத்துறைக்கு ரூ.69,000 கோடி ஒதுக்கீடு

* விவசாயிகளுக்கு கிஷான் கிரெடிட் கார்டு திட்டம்
* தரமான உயர்கல்வி வழங்க நடவடிக்கைகள்
* 150 பல்கலை.,களில் புதிய பாடப்பிரிவுகள் கொண்டு வரப்படும்.
* நாட்டின் டாப் 100 கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் மூலம் படித்து பட்டம் பெறும் வசதி.
* இந்தியாவில் கல்வி கற்க INDSAT திட்டம்
* மருத்துவமனைகளில் டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
* கிராமப்புற பெண்களுக்காக தானிய லட்சுமி திட்டம்
* உ.பி.,யில் தேசிய போலீஸ் பல்கலை., அமைக்கப்படும்.
* கல்வித்துறைக்கு ரூ.99300 கோடி ஒதுக்கீடு
* திறன் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.3000 கோடி
* 5 புதிய ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும்.
* அனைத்து மாவட்டங்களில் மலிவு விலையில் மருந்து விற்க அரசு மருந்தகம் அமைக்கப்படும்.

* ஜன் யோஜனா திட்டத்திற்கு ரூ.69,000 கோடி ஒதுக்கீடு
* எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியை ஊக்குவிக்க புதிய திட்டம். மொபைல் உற்பத்தியை இந்தியாவில் ஊக்குவிக்க புதிய திட்டம்.
* தேசிய ஜவுளி திட்டத்திற்கு ரூ.1480 கோடி ஒதுக்கீடு
* தொழில் மற்றும் வர்த்தக துறையை ஊக்குவிக்க ரூ.27,300 கோடி
* நகர்ப்புற உள்ளாட்சிகள் மூலம் பொறியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
* தேசிய கட்டமைப்பிற்கு ரூ.103 லட்சம் கோடி
* பெரிய மருத்துவமனைகளில் முதுகலை மருத்துவ கல்வி வழங்க அனுமதி
* ரூ.3 லட்சத்திற்கு மேல் ரொக்க பரிமாற்றத்திற்கு தடை
* 2000 கி.மீ., தொலைவுக்கு புதிய நெடுஞ்சாலை
* 11000 கி.மீ., ரயில் வழித்தடங்களை மின்மயமாக்க இலக்கு
* தேஜஸ் வகை ரயில்கள் மேலும் புதிதாக கொண்டு வரப்படும்.
* 2024 க்குள் 100 புதிய விமான நிலையங்கள்.
* குறைந்த ப்ரீமியத்தில் காப்பீட்டு திட்டம்
* தனியார்-அரசு பங்களிப்புடன் 150 ரயில்கள் இயக்க திட்டம்
* போக்குவரத்து கட்டமைப்பிற்கு ரூ.1.7 லட்சம் கோடி ஒதுக்கீடு
* மின் மற்றும் புதுப்பிக்கதக்க ஆற்ற துறைக்கு ரூ.22,000 கோடி
* ப்ரீபெய்டு முறையில் மின்சாரத்தை பயன்படுத்த டிஜிட்டல் மின் மீட்டர்கள்.
* தேசிய சரக்கு மேம்பாட்டு கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
* டேட்டா சென்டர் பார்க்குகள் அமைப்பதற்கான கொள்கை விரைவில் கொண்டு வரப்படும்.
* பாரத் நெட் திட்டம் மூலம் ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துக்கள் இணைக்கப்படும். இதற்காக ரூ.6000 கோடி ஒதுக்கீடு
* 2 தேசிய அளவிலாக அறிவியல் திட்டம்
* ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் விகிதம் அதிகரித்துள்ளது.
* மேலும் 100 மாவட்டங்களில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவமனைகள்
* மூத்த குடிமக்கள் திட்டத்திற்கு ரூ.9000 கோடி
* தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் மேம்பாட்டிற்கு ரூ.85,000 கோடி
* மேலும் 4 அருங்காட்சியகங்கள் புதுபிக்கப்படும்.
* தொல்லியல் அகழ்வாராய்டு அருங்காட்சியங்கள். தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் , அஸ்தினாபுரம் உள்ளிட்ட 5 இடங்கள் தேர்வு.
* ராஞ்சியில் பழங்குடியின அருங்காட்சியகம்.
* உணவு ஊட்டச்சத்து திட்டத்திற்கு ரூ.35,600 கோடி
* கலாச்சார துறைக்கு ரூ.3150 கோடி
* தூய்மை காற்று திட்டத்திற்கு ரூ.4400 கோடி
* தேசிய பாதுகாப்பிற்கு அரசு முக்கியத்துவம்.
* ஜம்மு- காஜ்மீருக்கு ரூ.30,757 கோடி
* லடாக்கிற்கு ரூ.5988 கோடி
* 2022 ல் நடக்க உள்ள ஜி 20 மாநாடு ஏற்பாட்டிற்கு ரூ.100 கோடி ஒதுக்கிடு

* கல்வித்துறையில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு அனுமதி
* ஆன்லைன் நிதி ஒப்பந்தங்களுக்கு புதிய சட்டம்
* டிபாசிப் இன்சூரன்ஸ் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிப்பு
* என்ஆர்ஐ., அரசின் பாதுகாப்பு துறையில் குறிப்பிட்ட அளவில் முதலீடு செய்ய முடியும்
* குற்றங்களை குறைக்க கம்பெனி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்
* மத்திய அரசில் உள்ள ஐடிபிஐ வங்கிகளில் பங்குகள் விற்பனை செய்யப்படும்
* எல்ஐசி.,யில் மத்திய அரசிற்கு உள்ள பங்குகளில் ஒரு பகுதி விற்பனை செய்யப்படும்.
* பங்குச்சந்தையில் எல்ஐசி பட்டியலிடப்படும்.
* 2020-21 ல் பொருளாதார வளர்ச்சி 10 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
* நிதி பற்றாக்குறை 3.8 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
* திருத்தி அமைக்கப்பட்ட செலவீனம் ரூ.26.99 லட்சம் கோடி

புதுடில்லி : பட்ஜெட் 2020ல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் :
* 100 மாவட்டங்களில் குடிநீர் வசதியில் கவனம்
* 20 லட்சம் விவசாயிகளுக்க சோலார் பம்புகள் அமைத்து தரும் திட்டம்
* விவசாயிகளுக்கு வசதிக்காக வேளாண் பொருட்களை ஏற்றிச் செல்ல கிஷான் ரயில் சேவையை இந்திய ரயில்வே துவங்க உள்ளது.

* வேளாண் விளை பொருட்களுக்கு கிரிஷி உதான் திட்டம்
* மீன் உற்பத்தியை 200 லட்சம் டன்னாக உயர்த்த திட்டம்
* விவசாயிகளுக்கு கிஷான் கிரெடிட் கார்டு திட்டம்
* தரமான உயர்கல்வி வழங்க நடவடிக்கைகள்
* இந்தியாவில் கல்வி கற்க INDSAT திட்டம்
* மருத்துவமனைகளில் டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
* உ.பி.,யில் தேசிய போலீஸ் பல்கலை., அமைக்கப்படும்.
* 5 புதிய ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும்.
* அனைத்து மாவட்டங்களில் மலிவு விலையில் மருந்து விற்க அரசு மருந்தகம் அமைக்கப்படும்.
* ஜன் யோஜனா திட்டத்திற்கு ரூ.69,000 கோடி ஒதுக்கீடு
* எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியை ஊக்குவிக்க புதிய திட்டம். மொபைல் உற்பத்தியை இந்தியாவில் ஊக்குவிக்க புதிய திட்டம்.
* தேசிய ஜவுளி திட்டத்திற்கு ரூ.1480 கோடி ஒதுக்கீடு
* தொழில் மற்றும் வர்த்தக துறையை ஊக்குவிக்க ரூ.27,300 கோடி
* நகர்ப்புற உள்ளாட்சிகள் மூலம் பொறியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
* தேசிய கட்டமைப்பிற்கு ரூ.103 லட்சம் கோடி
* பெரிய மருத்துவமனைகளில் முதுகலை மருத்துவ கல்வி வழங்க அனுமதி
* ரூ.3 லட்சத்திற்கு மேல் ரொக்க பரிமாற்றத்திற்கு தடை
* 2000 கி.மீ., தொலைவுக்கு புதிய நெடுஞ்சாலை
* 2024 க்குள் 100 புதிய விமான நிலையங்கள்.
* குறைந்த ப்ரீமியத்தில் காப்பீட்டு திட்டம்
* ப்ரீபெய்டு முறையில் மின்சாரத்தை பயன்படுத்த டிஜிட்டல் மின் மீட்டர்கள்.
* தேசிய சரக்கு மேம்பாட்டு கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
* டேட்டா சென்டர் பார்க்குகள் அமைப்பதற்கான கொள்கை விரைவில் கொண்டு வரப்படும்.
* பாரத் நெட் திட்டம் மூலம் ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துக்கள் இணைக்கப்படும். இதற்காக ரூ.6000 கோடி ஒதுக்கீடு
* 2 தேசிய அளவிலாக அறிவியல் திட்டம்
* ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் விகிதம் அதிகரித்துள்ளது.
* மேலும் 100 மாவட்டங்களில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவமனைகள்
* மூத்த குடிமக்கள் திட்டத்திற்கு ரூ.9000 கோடி
* மேலும் 4 அருங்காட்சியகங்கள் புதுபிக்கப்படும்.
* தொல்லியல் அகழ்வாராய்டு அருங்காட்சியங்கள். தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் , அஸ்தினாபுரம் உள்ளிட்ட 5 இடங்கள் தேர்வு.
* ராஞ்சியில் பழங்குடியின அருங்காட்சியகம்.
* தேசிய பாதுகாப்பிற்கு அரசு முக்கியத்துவம்.
* கல்வித்துறையில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு அனுமதி
* ஆன்லைன் நிதி ஒப்பந்தங்களுக்கு புதிய சட்டம்
* என்ஆர்ஐ., அரசின் பாதுகாப்பு துறையில் குறிப்பிட்ட அளவில் முதலீடு செய்ய முடியும்
* குற்றங்களை குறைக்க கம்பெனி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்
* 2020-21 ல் பொருளாதார வளர்ச்சி 10 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
* நிதி பற்றாக்குறை 3.8 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
* திருத்தி அமைக்கப்பட்ட செலவீனம் ரூ.26.99 லட்சம் கோடி
*2024க்குள் நாடு முழுவதும் மேலும் 100 விமான நிலையங்கள் அமைக்கப்படும்
* டிவிடண்ட் விநியோக வரி நீக்கம் செய்யப்படுகிறது
* கார்ப்பரே நிறுவனங்களின் தணிக்கைக்கான வருமான வரம்பு ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக அதிகரிப்பு
* ரியல் எஸ்டேட் பண பரிவர்த்தனைக்கு சலுகை
*வரி தொடர்பான வழக்குகளுக்கு புதிய டிஜிட்டல் திட்டம். தற்போது 4.83 லட்சம் வரி தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
* ஆதார் அடிப்படையில் உடனடியாக பான் கார்டு பெற புதிய திட்டம்
* புதிதாக துவங்கப்படும் மின்சார தயாரிப்பு நிறுவனங்களுக்கு 15 சதவீதம் கார்ப்பரேட் வரி
* ஸ்டார்ட்அப் வரம்பு ரூ.100 கோடியில் இருந்து ரூ.25 கோடியாக குறைப்பு
* ஆதார் அடிப்படையில் வரி சரிபார்ப்பு முறை அறிமுகம்
* காலணி, நாற்காலிகளுக்கு சுங்க வரி அதிகரிப்பு
* மருத்துவ உபகரணங்களுக்கு வரி
* சுங்க வரிக்கான விலக்கு குறித்து வரும் செப்டம்பர் மாதம் ஆய்வு செய்யப்படும்.
* 100 மாவட்டங்களில் குடிநீர் வசதியில் கவனம்
* விவசாயிகளுக்கு வசதிக்காக வேளாண் பொருட்களை ஏற்றிச் செல்ல கிஷான் ரயில் சேவையை இந்திய ரயில்வே துவங்க உள்ளது.
* வேளாண் விளை பொருட்களுக்கு கிரிஷி உதான் திட்டம்
* மீன் உற்பத்தியை 200 லட்சம் டன்னாக உயர்த்த திட்டம்
* விவசாயிகளுக்கு கிஷான் கிரெடிட் கார்டு திட்டம்
* தரமான உயர்கல்வி வழங்க நடவடிக்கைகள்
* 150 பல்கலை.,களில் புதிய பாடப்பிரிவுகள் கொண்டு வரப்படும்.
* நாட்டின் டாப் 100 கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் மூலம் படித்து பட்டம் பெறும் வசதி.
* இந்தியாவில் கல்வி கற்க INDSAT திட்டம்
* மருத்துவமனைகளில் டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
* கிராமப்புற பெண்களுக்காக தானிய லட்சுமி திட்டம்
* உ.பி.,யில் தேசிய போலீஸ் பல்கலை., அமைக்கப்படும்.
* 5 புதிய ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும்.
* எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியை ஊக்குவிக்க புதிய திட்டம். மொபைல் உற்பத்தியை இந்தியாவில் ஊக்குவிக்க புதிய திட்டம்.
* நகர்ப்புற உள்ளாட்சிகள் மூலம் பொறியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
* தேசிய கட்டமைப்பிற்கு ரூ.103 லட்சம் கோடி
* பெரிய மருத்துவமனைகளில் முதுகலை மருத்துவ கல்வி வழங்க அனுமதி
* ரூ.3 லட்சத்திற்கு மேல் ரொக்க பரிமாற்றத்திற்கு தடை
* 2000 கி.மீ., தொலைவுக்கு புதிய நெடுஞ்சாலை
* 11000 கி.மீ., ரயில் வழித்தடங்களை மின்மயமாக்க இலக்கு
* தேஜஸ் வகை ரயில்கள் மேலும் புதிதாக கொண்டு வரப்படும்.
* 2024 க்குள் 100 புதிய விமான நிலையங்கள்.
* குறைந்த ப்ரீமியத்தில் காப்பீட்டு திட்டம்
* தனியார்-அரசு பங்களிப்புடன் 150 ரயில்கள் இயக்க திட்டம்
* போக்குவரத்து கட்டமைப்பிற்கு ரூ.1.7 லட்சம் கோடி ஒதுக்கீடு
* மின் மற்றும் புதுப்பிக்கதக்க ஆற்ற துறைக்கு ரூ.22,000 கோடி
* ப்ரீபெய்டு முறையில் மின்சாரத்தை பயன்படுத்த டிஜிட்டல் மின் மீட்டர்கள்.
* தேசிய சரக்கு மேம்பாட்டு கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
* டேட்டா சென்டர் பார்க்குகள் அமைப்பதற்கான கொள்கை விரைவில் கொண்டு வரப்படும்.
* பாரத் நெட் திட்டம் மூலம் ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துக்கள் இணைக்கப்படும். இதற்காக ரூ.6000 கோடி ஒதுக்கீடு
* 2 தேசிய அளவிலாக அறிவியல் திட்டம்
* ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் விகிதம் அதிகரித்துள்ளது.
* மேலும் 100 மாவட்டங்களில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவமனைகள்
* மேலும் 4 அருங்காட்சியகங்கள் புதுபிக்கப்படும்.
* தேசிய பாதுகாப்பிற்கு அரசு முக்கியத்துவம்.
* கல்வித்துறையில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு அனுமதி
* ஆன்லைன் நிதி ஒப்பந்தங்களுக்கு புதிய சட்டம்
* டிபாசிப் இன்சூரன்ஸ் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிப்பு
* என்ஆர்ஐ., அரசின் பாதுகாப்பு துறையில் குறிப்பிட்ட அளவில் முதலீடு செய்ய முடியும்
* குற்றங்களை குறைக்க கம்பெனி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்
* மத்திய அரசில் உள்ள ஐடிபிஐ வங்கிகளில் பங்குகள் விற்பனை செய்யப்படும்

4. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் நேற்று நள்ளிரவு முதல் அதிகாரப்பூர்வமாக விலகியது. இதனை அந்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர்.ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது குறித்து கடந்த 2016 ல் பொது ஓட்டெடுப்பு நடந்தது. இதில் பிரிட்டன் விலக வேண்டும் என பெரும்பாலான மக்கள் ஓட்டு போட்டனர். இதன் பின்னர் பிரெக்சிட்டை நிறைவேற்றுவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டது. இதனால், அரசியல் மாற்றங்களும், ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. டேவிட் கேமரூன், தெரசா மே ஆகியோர் பிரதமர் பதவியில் இருந்து விலகினர்.இதன் பின்னர் பிரதமரான போரிஸ் ஜான்சன், தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி, ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் முடிவை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.

3. இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட பட்ஜெட் உரையை நிகழ்த்தினார் என்ற சாதனையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாதனை படைத்துள்ளார்.2020-21 ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இரண்டு மணி நேரம், 40 நிமிடங்களுக்கும் அதிகமான நேரம் இவர் தனது பட்ஜெட் உரையை நிகழ்த்தினார். இதற்கு முன் 2019 ம் ஆண்டு இவர் தாக்கல் செய்த உரை தான் மிக நீண்ட பட்ஜெட் உரையாக கருதப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு இவர், இரண்டு மணி நேரம் 17 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார். தற்போது இந்த சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

2. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் சோபியா கெனின் புதிய சாம்பியனாக உருவெடுத்துள்ளார். பைனலில் ஸ்பெயினின் முகுருஜாவை வீழ்த்தினார்.ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் தரவரிசையில் 32வது இடத்திலுள்ள ஸ்பெயினின் முகுருஜா, அமெரிக்காவின் சோபியா கெனினை (15வது இடம்) சந்தித்தார். முதல் செட்டை முகுருஜா 6-4 என கைப்பற்றினார். அடுத்த செட்டை சோபியா 6-2 என வசப்படுத்தி பதிலடி தந்தார்.வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் ஜொலித்த சோபியா 6-2 என தனதாக்கினார். இரண்டு மணி நேரம், 3 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில், சோபியா கெனின் 4-6, 6-2, 6-2 என வெற்றி பெற்றார். இதன் மூலம், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் முதல் முறையாக கோப்பை வென்றார்.

1. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறி உள்ளார்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post