tnpsc group-II notes -tnpsc group-II notes -தொலைநோக்கியின் வருகை பற்றி எழுதுக
- ஹான்ஸ் லிப்பர்ஷே என்பவரால் தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டது.
- கலிலியோ தான் முதன்முதலாக ஆய்வு செய்வதற்காக அதை பயன்படுத்தினார்.
- கலிலியோ எளிய தொலைநோக்கி மூலம் நிலவின் மலைகளையும், சூரியப்புள்ளிகளையும் கண்டறிந்தார்.
- சனிக்கிரகத்தைச் சுற்றி வளையம் இருப்பதனையும் கண்டறிந்தார்.
Post a Comment
Thanks for your comment