விடுகதை- கேள்வி 002 (22-4-2018)
கேள்வி
பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவன் யார்?
நண்பர்களே!
உங்களுக்கு சரியான பதில் தெரிந்தால் comment box -ல் உங்களை விடையை தெரிவியுங்கள். சரியான பதிலை அடுத்த பதிவில் வெளியிடுவோம்? உங்கள் விடையை பகிர்ந்தமைக்கு நன்றி.
நேற்றைய விடுகதை- கேள்வி 001 ற்கான பதில்
முத்து வீட்டுக்குள்ளே தட்டுப்பலகை அது என்ன?
விடை -நாக்கு
10 Comments
சீப்பு
ReplyDeleteCorrect Answer
Deleteசீப்பு
ReplyDeleteCorrect Answer
Deleteசீப்பு
ReplyDeletecorrect sir
DeletePALA PALAM (JACK FRUIT)
ReplyDeleteYour answer also correct
Deletecomb
ReplyDeletecorrect answer
DeleteThanks for your comment