Spoken English Through Tamil Class-01

Section -I
SENTENCE (வாக்கியம்)
We use  to speak or to write. We generally use these words in  groups, as follow:
நாம் பேசுவதற்கோ அல்லது எழுதுவதற்கோ சொற்களைப் பயன்படுத்துின்றோம். பொதுவாக நாம், சொற்களை கீழ்க்கண்டவாறு பயன்படுத்துகிறோம்.


  • The pen is on the table -பேனா மேஜை மீது இருக்கிறது.
  • What is your name?  - உன்னுடைய பெயர் என்ன?
  • Go away from here? - இங்கிருந்து போய்விடு
  • Alas ! he is dead. - அந்தோ! அவன் இறந்துவிட்டான்.
A group of words like this, which makes a complete sense is called a 'SENTENCE'
இவ்வாறு முழுமையான பொருள் (அர்த்தம்) தரும் வார்த்தைகளின் தொகுப்பே வாக்கியம் ( Sentence) என்றழைக்கப்படுகிறது.

Kinds of Sentence: (வாக்கியங்களின் வகைகள்) :
Generally sentences are of four kinds. They are:
பொதுவாக வாக்கியங்கள் நான்கு வகைப்படும். அவைகளாவன:

1. Declarative (or) Assertive Sentence - செய்தி வாக்கியம்
2. Interrogative Sentence -வினா வாக்கியம்
3. Imperative Sentence  - கட்டளை வாக்கியம்
4. Exclamatory Sentence - உணர்ச்சி வாக்கியம்


Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post