Interrogative Sentence : (வினா வாக்கியம்)

A sentence that ask a question is called an Interrogative Sentence. கேள்வி கேட்கும் வாக்கியம் வினா வாக்கியம் என்று அழைக்கப்படுகிறது.

The structure of Interrogative Sentence :
Interrogative sentence begins with an Interrogative word like when, where, which, whom, how, why, etc. Then it followed by an auxiliary verb. Subject follows the auxiliary. Next we write the main verb and other words. We put a question mark at the end of a sentence. Sometimes a question may begins only with an auxiliary verb without an Interrogative word.


கேள்வி வாக்கியம் :
கேள்வி வார்த்தைகள் when, where, which, whom, how, why, etc. இவைகளில் ஒன்றில் தொடங்கும். அடுத்தபடியாக துணைவினைச்சொல் ( auxiliary verb) வர வேண்டும். அதன் பின்பு, எழுவாயும் (Subject) முக்கிய வினைச்சொல்லும் ( Main Verb) வர வேண்டும். மற்ற வார்த்தைகள் பின் வரும், வாக்கியத்தின் இறுதியில் கேள்விக்குறி இருக்கும். சில நேரங்களில் கேள்வி வார்த்தை இல்லாமல் துணை verb-ஐ மட்டும் வைத்து கேள்வி தொடங்கும்.

What - என்ன, யாது
When- எப்பொழுது, 
Where- எங்கே, 
Which- எது,எவை, 
Whom- யாரை, எவனை

Example: 
1. How did you write your exam? - நீ எப்படி தேர்வை எழுதினாய்?
2. Do you know English? - உனக்கு ஆங்கிலம் தெரியுமா?
3. உன்னுடைய பையில் எவ்வளவு பணம் இருக்கிறது? - How much money do you have in your pocket?
4. நீ யாரை நேசிக்கிராய்? - Whom do you love?
5. உன்னுடைய வேலை என்ன? - What is your job?
6. உன்னுடைய வீடு எங்கே இருக்கிறது? - Where is your house?
7. நீ எப்பொழுது எழுந்திருக்கிறாய்? - When do you get up?
8. நீ ஏன் தாமதமாக வருகிறாய்? -Why are you late?
9. என்ன விஷயம்? - What is the matter?
10. உனக்கு பணம் கிடைத்ததா? Did you get the money?
11. உனக்கு ஹிந்தி கற்றுக்கொடுத்தது யார்? Who taught you Hindi?
12. சென்னை மதுரையிலிருந்து எவ்வளவு தூரம்? - How far is Chennai from from Madurai.
13. எந்த வழியில் நாம் போக வேண்டும்? - Which way shall we go?
14. கதவைத் தட்டிக்கொண்டிருப்பது யார்?- Who is knocking at the door?
15. உனக்கு என்ன வேண்டும்? -What do you want?
16. யார் என்னுடைய பையை திருடியது? -Who stole my bag?
17. உன்னுடைய அப்பா என்ன செய்கிறார்? -What is your father?
18. நீ எனக்கு உதவி செய்ய முடியுமா? - Can you help me?
19. அவனை நீ சந்தித்திருக்கிறாயா?- Have you met him?
20. அங்கே விளையாடிக்கொண்டிருப்பது யார்? - Who is playing there?
21. எங்கே உன்னுடைய பை? - Where is your bag?

click here to continue reading

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post