tnpsc group-II notes -tnpsc group-II notes -தொலைநோக்கியின் வருகை பற்றி எழுதுக

  • ஹான்ஸ் லிப்பர்ஷே  என்பவரால் தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டது. 
  • கலிலியோ தான் முதன்முதலாக ஆய்வு செய்வதற்காக அதை பயன்படுத்தினார்.
  • கலிலியோ எளிய தொலைநோக்கி மூலம் நிலவின் மலைகளையும், சூரியப்புள்ளிகளையும் கண்டறிந்தார்.
  • சனிக்கிரகத்தைச் சுற்றி வளையம் இருப்பதனையும் கண்டறிந்தார்.Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post