1. இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்- டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்

2. பல்வந்தராய் மேத்தா குழு அமைக்கப்பட்ட ஆண்டு 1957

3. அசோக் மேத்தா குழு அமைக்கப்பட்ட ஆண்டு 1977

4. தேசிய ராணுவ தினம் ஜனவரி 15

5. தேன்கூட்டில் உள்ள மிகப்பெரிய உறுப்பினர் ராணி தேனீ .மிகச் சிறிய உறுப்பினர் வேலைக்கார தேனி வேலைக்கார தேனி

6. வேலைக்கார தேனி என்பது இனப்பெருக்க திரனற்ற பெண் தேனீக்கள்


Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post